தமிழில்
உங்களுக்காக தமிழில்
சிறந்த குழந்தை வளர்ப்பு நிபுணர் மற்றும் குழந்தை வளர்ச்சி, நடத்தை மற்றும் மன நல மருத்துவர் டாக்டர் கௌதம்தாஸ் எழுதிய கட்டுரைகள் மற்றும் கேள்வி பதில் பிடிஎஃப் (PDF) ஒருங்கமைப்பில் இங்கு உங்களுக்காக வழங்கப்படுகின்றன. கோப்புகள் பெரிதாக் இருப்பதால் சற்று பொருங்கள்.
தினகரன் வசந்தம் இணைப்பில் வாசகர் கேள்விக்கு டாக்டர் கௌதம் பதிலளிக்கிரார்:
- சந்தேகப்படும் காதல் கணவர்
- பிரசவத்துக்கு பின் தாம்பத்திய உறவு
- பிற ஆண்களுடன் பேசும் காதலி
- ஏமாற்றத்தில் முடியுமா காதல்?
- அக்காவின் காதலர்
- இரத்த உரவுகளுடன் பேசுவதைத்தடுக்கும் மனைவி
- குழப்பத்தை ஏற்படுத்தும் காதல் திருமணம்
- தேடி வந்த வறனும் அதைத்தடுக்கும் மாமனாரும்
- பெய்யென பெய்யும் பொய்
- பிரெண்ட்ஸ்
- எனக்கே என்னை பிடிக்கல்லியே