ஏக் தோ டீன்

பெற்றோருகான பதின் பருவப் பிள்ளைகளைப் பற்றிய கையேடு

சிறந்த குழந்தை வளர்ப்பு நிபுணர் மற்றும் குழந்தை வளர்ச்சி, நடத்தை மற்றும் மன நல மருத்துவர் டாக்டர் கௌதம் தாஸ் பற்றி கவிப்பேரரசு வைரமுத்து கூறுகிரார்:

 

VAIRAMUTHU GREAT

பெற்றோர்க்கும் பிள்ளைகளுக்கும் இடையே பாதிப்பை ஏற்படுத்தும் பதின் பருவப் பிரச்சனைகள் பற்றி இன்நூல் அதிகம் விவாதிக்கிறது.

…..பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான உறவில் பெறும் பள்ளத்தை இந்த நூல் அதிகமாக ஆறாய்ந்திருக்கிறது.

இன்நூலின் ஆசிரியர் டாக்டர் கௌதம் தாஸ் பிரச்சனைகளைச் சொல்வதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் தீர்வும் சொல்கிறார்.

பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுப்பது மாதிரி இந்த நூலின் வழி நிறைய வழிகாட்டுதல்களைப் பெற்றோருக்குச் சொல்லிக் கொடுக்கிறார்…

புத்தகத்தை வாங்க அணுகுங்கள்

சூரியன் பதிப்பகம்

நீங்கள் எந்த விதமான பெற்றோர்?

சிறந்த குழந்தை வளர்ப்பு நிபுணர் மற்றும் குழந்தை நடத்தை மற்றும் மன நல மருத்துவர் டாக்டர் கௌதம் எழுதிய புத்தகம் “ஏக்-தோ-டீன்”ல் பக்கங்கள் 15-18ல் உள்ள பெற்றோருக்கான ‘டெஸ்ட்’டை பூர்த்தி செய்தீர்களா? , அதைக் கெலிக்கும் முறை இதோ:

முதல் 5 கேள்விகளுக்கு பதில் ‘அ’ ஆகவும், அடுத்த 5 கேள்விகளுக்கு பதில் ‘இ’ ஆகவும் இருந்தால் நீங்கள் மிகவும் கட்டுபாடான பெற்றோர்.

முதல் 5 கேள்விகளுக்கு பதில் ‘ஆ’ ஆகவும், அடுத்த 5 கேள்விகளுக்கு பதில் ‘ஈ’ ஆகவும் இருந்தால் நீங்கள் அளவுக்கு அதிக ஒழுங்கை விரும்புகிர திருத்தமான பெற்றோர்.

முதல் 5 கேள்விகளுக்கு பதில் ‘ஈ’ ஆகவும், அடுத்த 5 கேள்விகளுக்கு பதில் ‘உ’ ஆகவும் இருந்தால் நீங்கள் பிள்ளைகளுக்கு அளவுக்கு மீரிச் செல்லம் கொடுக்கும் பெற்றோர்.

முதல் 5 கேள்விகளுக்கு பதில் ‘இ’ ஆகவும், அடுத்த 5 கேள்விகளுக்கு பதில் ‘அ’ ஆகவும் இருந்தால் நீங்கள் கட்டுபாடும் சுதந்திரமும் சரிவிகிதத்தில் கலந்து

முதல் 5 கேள்விகளுக்கு பதில் ‘உ’ ஆகவும், அடுத்த 5 கேள்விகளுக்கு பதில் ‘ஆ’ ஆகவும் இருந்தால் நீங்கள் எதையுமே கண்டு கொள்ளாத புறக்கணிக்கும் பெற்றோர்.

நீங்கள் கலப்படமான பெற்றோராகவும் இருக்கலாம்